திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம்

திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம்
X
திருப்பூர் மாநகராட்சியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து சுகாதார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

திருப்பூர் மாநகராட்சி 17 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குட்பட்ட 34 இடங்களில், வாக்காளர் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு, கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி நாளை (24 ம் தேதி) போடப்படும் விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.

டிஎஸ்கே ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு1 எம்ஜிஆர் நகர் சுமித் நர்சரி பிரைமரி பள்ளி–300

வார்டு2 செல்லம்மாள் காலனி மாநகராட்சி நடுநிலைபள்ளி–300

15 வேலம்பாளையம் ஆரம்பசுகாதாரநிலையம்

வார்டு3.அனுப்பர்பாளையம் அரசுமேல்நிலைபள்ளி–300

வார்டு4 சோளிபாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி–300

அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு5 அய்யன்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–300

வார்டு 6 குமரன்காலனி கவி பாரதிபள்ளி–300

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

வார்டு7 காமராஜ்நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–300

வார்டு8 .பத்மாவதி மாநகராட்சி ஆரம்பபள்ளி–300

நெசவாளர் காலனி ஆரம்பசுகாதார நிலையம்

வார்டு 9 சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி–300

வார்டு10 எம்எஸ் நகர் நிர்மலா மெட்ரிக்பள்ளி–300

நெருப்பெரிச்சல் ஆரம்பசுகாதார நிலையம்

வார்டு 11 நெருப்பெரிச்சல் நடுநிலைப்பள்ளி–300

வார்டு12 பொம்மநாய்க்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைபள்ளி–300

குருவாயூரப்பன்நகர் ஆரம்ப சுகாதாரநிலையம்

வார்டு13 கங்காநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–300

வார்டு14.தொட்டிமன்னரை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–300

எல்ஆர்ஜிஆர் ஆரம்ப சுகாதாரநிலையம்

வார்டு15 பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–300

வார்டு16கொங்கு நகர் வெங்கடாசலபதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி–300

மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு 17பள்ளிபாளையகாடுபெண் மேல்நிலைப்பள்ளி–300

வார்டு18 கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைபள்ளி –300

கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு19 விஜயாபுரம் மாநகராட்சி பள்ளி–300

வார்டு20 கே.செட்டிபாளையம் மாநகராட்சி பள்ளி–300

நல்லூர் ஆரம்பசுகாதார நிலையம்

21 காங்கேயம்ரோடு எஸ்டி ஜோசப் பள்ளி–300

வார்டு22 சுகுமார்நகர் மாநகராட்சி நடுநிலைபள்ளி–300

பிஆர்எம்எச் ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு23 அரண்மனைபுதூர் மாநகராட்சி பள்ளி–300

வார்டு24 காங்கயபாளையம்புதூர் பள்ளி–300

சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு 25 ஓடக்காடு மாநகராட்சி பள்ளி–300

வார்டு26 ஜெய்வாய்பாய் மாநகராட்சி பள்ளி–300

வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு 27 கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி–300

வார்டு28 வீரபாண்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–300

சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு29 தென்னம்பாளையம் மாநகராட்சிநடுநிலைப்பள்ளி–300

வார்டு 30 பட்டுகோட்டையார் நகர் நடுநிலைப்பள்ளி–300

கேவிஆர் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்

வார்டு 31 கேவிஆர் நகர் நடுநிலை பள்ளி–300

வார்டு 32 பாரப்பாளையம் மாநகராட்சி நடுநிலைபள்ளி–300

பெரியாண்டிபாளையம் ஆரம்ப சுகாதாரநிலையம்

வார்டு33 ஆண்டிபாளையம் நடுநி்லைப்பள்ளி–300

வார்டு34இடுவம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி–300

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!