தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம்

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க  ஆலோசனை கூட்டம்
X

திருப்பூரில் நடந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம்.

திருப்பூரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் திருப்பூரில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், வாட்ஸ்அப் குழுக்களை மாவட்டம் வாரியாக ஒருங்கிணைப்பது, தரம் வாரியாக ஒருங்கிணைப்பது, முகநூலில் பகிர்வது உள்ளிட்ட செயல்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், கூட்டத்தை வேளாண் தொழில் முனைவோர் மன்ற கூட்டத்துடன் இணைந்து இரண்டு வாரத்திற்கு ஒரு முறை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அடுத்த கூட்டம் வருகிற ஆகஸ்டு 8 ம் தேதி காலை 10 மணிக்கு நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture