திருப்பூரில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

திருப்பூரில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
X

திருப்பூர் கொங்கு நகரில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்.

திருப்பூரில் பெய்த கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பூரில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் திருப்பூரில் இன்று திடீரென ஒரு மணி நேரமாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் கொங்கு நகரில் மழை நீருடன், கழிவு நீர் சேர்ந்து ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் தண்ணீர் செல்ல முடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். தாழ்வான வணிக நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் பாதிப்பு ஏற்பட்டது.எனவே கழிவுநீர் செல்லும் வகையில் சாக்கடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
திருப்பூர் ஜவுளித் தொழிலில் ரூ.ஒரு லட்சம் கோடி வர்த்தக  இலக்கு..! பலே..பலே..!
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம்!
ஜவுளித்துறைக்கு புத்துயிர்: அமைச்சர், அதிகாரிகள் சந்திப்பால் தொழிலதிபர்கள் மகிழ்ச்சி..!
திருப்பூர் குமரன் சாலையில் புரட்சிகர மாற்றம்: வாகன நிறுத்த தடை - பண்டிகை கால நெரிசலுக்கு தீர்வா?
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
தல டக்கர் டோய்..! வைரலாகும் அஜித்-ஷாலினி வீடியோ!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
ஆயுத பூஜைக்கு தயாராகும் செண்டு மல்லி!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
திருப்பூரில் நாளை இலவச நாட்டு நாய்க்குட்டி தத்தெடுப்பு முகாம்!
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
ai in future agriculture