திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு ரூ. 1.87 லட்சம் சென்ற பணம் பறிமுதல்

திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு ரூ. 1.87 லட்சம் சென்ற பணம் பறிமுதல்
X

தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம், தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்பூரில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 1.87 லட்சம் ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி 2 வது மண்டலத்துக்குட்பட்ட புஷ்பா சந்திப்பு அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதி மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களை சோதனை செயதனர். அப்போது கர்நாடகா பதிவு கொண்ட காரை சோதனை செய்தபோது, காரில் உரிய ஆவணமின்றி ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்தது. அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself