கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை

கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை
X

கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மனு அளித்தனர்.

கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில்களை வெள்ளி, சன, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மனு அளிக்கப்பட்டது. மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்களும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் விடுமுறை இல்லாமல் செயல்படுகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட தலைவர் விஸ்வமூர்த்தி, மாநில செயலாளர் சுந்தரவடிவேல், மாநில துணைத் தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai marketing future