திருப்பூர் மாநகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்

திருப்பூர் மாநகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்கள்
X
திருப்பூர் மாநகரில் நாளை மின்தடை செய்யப்படும் இடங்களை, மின் வாரியம் அறிவித்துள்ளது.

திருப்பூர் துணை மின் நிலையத்தில், செப்டம்பர் 28 ம் தேதி, பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணி முதல், மதியம் 2 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி பிரிவு, கேஆர்இ லே-அவுட், எஸ்.ஆர்.நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யாநகர், எம்ஜிஆர் நகர், பாரதிநகர், வளையங்காடு, முருங்கபாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், பூத்தார் தியேட்டர் ஏரியா, கல்லம்பாளையம், எஸ்ஏபி தியேட்டர் ஏரியா, ஆசர் நகர், நாராயணசாமி நகர், காந்தி நகர், டிடிபி மில்லின் ஒரு பகுதி, சாமிநாதபுரம், பத்மாவதிபுரம், அண்ணா காலனி, ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு மற்றும் சிங்காரவேலன் நகர் ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது என்று, மின் வாரியம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!