சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

சுமைத்தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக திருப்பூர் தெற்கு போலீஸார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் நெரிப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி,40, சுமைத்தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த மூர்த்தி, நேற்று வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!