திருப்பூர் மாவட்டத்தில் 300க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 300க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 276 ஆக குறைந்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 276 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் 1,485 பேர். மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் 2,490 பேர். இன்று யாரும் உயிரிழக்கவில்லை.

மாவட்டத்தில் மொத்த பாதிப்புக்குள்ளானோர் 1,28,288 பேராக உள்ளது. மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,692 பேர். இதுவரை 1045 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்