ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
X

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

திருப்பூர் தீயணைப்பு துறை சார்பில் ஜங்ஷனில் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகளுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், தீ எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும், தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் ரயில்வே போலீஸார், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!