திருப்பூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு

திருப்பூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: கலெக்டர் ஆய்வு
X

திருப்பூர் வீரபாண்டியில் நடந்த முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

திருப்பூரில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் கடந்த 4வாரங்களாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 150 க்கும் மேற்பட்ட இடங்களிலும், தாராபுரம், அவிநாசி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, காங்கயம், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 400 க்கும் மேற்பட்ட இடங்கள் என மாவட்டம் முழுவதும் 600க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடக்கிறது. செவிலியர்கள்

, அங்கன்வாடி பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வீரபாண்டி பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமை கலெக்டர் வினீத் இன்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
ai future project