திருப்பூர் மாநகராட்சியில் களமிறங்கும் பாஜக.,வேட்பாளர்கள்

திருப்பூர் மாநகராட்சியில் களமிறங்கும்  பாஜக.,வேட்பாளர்கள்
X
திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. இதில், 18 வார்டுகளில் போட்டியிட பாஜக., வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

1 வார்டு சித்ரா சுந்தரமூர்த்தி,

4 வது வார்டு நாகராஜன்,

13 வது வார்டு சுதா,

17 வது வார்டு மோகன்ராஜ்,

18 வது வார்டு முனீஸ்வரா பாண்டியராஜன்,

22 வது வார்டு நடராஜ்,

23 வது வார்டு சுதாமணி,

24 வது வார்டு நடராஜன்,

26 வது வார்டு குணசேகரன்,

30 வது வார்டு அஜிதா,

38 வது வார்டு சாரதாமணி,

39 வது வார்டு ரிமளம்,

42 வது வார்டு சரோஜினி,

44 வது வார்டு சிவக்குமார்,

48 வது வார்டு கவிதா,

50வது வார்டு திவ்யா,

55 வது வார்டு ரத்தினபிரியா,

56 வது வார்டு தங்கராஜ்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!