திருப்பூரில் இன்று புதிதாக 1787 பேருக்கு கொரோனா தொற்று

திருப்பூரில் இன்று புதிதாக 1787 பேருக்கு கொரோனா தொற்று
X
பைல் படம்
திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 1787 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் 26.01.2022 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 1787

02. இன்று குணமடைந்தவர்கள் –811

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–8918

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–2

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–113980

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–104025

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1037

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!