திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் நடந்த குறைத்தீர் முகாமில் 1089 மனுக்கள்

திருப்பூர் கலெக்டர்  ஆபீஸில் நடந்த குறைத்தீர் முகாமில் 1089 மனுக்கள்
X

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் கலெக்டர் வினீத் தலைமையில் மக்கள் குறைத்தீர்வு முகாம் நடந்தது.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைத்தீர் முகாமில், 1089 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் மக்கள் குறைத்தீர்க்கும் முகாம் கலெக்டர் வினீத் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டகோரிக்கைகளை தொடர்பாக 1089 மனு அளித்தனர். அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!