தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்லடத்தில் கத்திபோடும் நிகழ்வு

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பல்லடத்தில் கத்திபோடும் நிகழ்வு
X

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கணபதிபாளையத்தில் கத்திபோடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள்.

தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தேவாங்கர் இளைஞர் பேரவை சார்பில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.

பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் அமைந்துள்ளது. தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, இக்கோவிலில் தேவாங்கர் இளைஞர் பேரவை சார்பில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. 10 க்கும் மேற்பட்ட பக்தர்கள், கத்திப்போட்டும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை, அபிேஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

Tags

Next Story
ai and future of education