மடத்துக்குளம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

மடத்துக்குளம் பகுதியில் நாளை தடுப்பூசி  போடப்படும் இடங்கள் விவரம்
X

பைல் படம்.

மடத்துக்குளம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் பகுதியில் கோவிஷீ்ல்டு கொரோனா தடுப்பூசி நாளை (24 ம் தேதி) போடப்படும் விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

  1. வேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–340,
  2. கடத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–300
  3. தெற்கு கண்ணாடிபுதூர் துவக்கப்பள்ளி––300
  4. மெட்ராத்தி துவக்கப்பள்ளி–300
  5. தளையூர் துவக்கப்பள்ளி–200
  6. காத்தாடம்பாளையம் தொடக்கப்பள்ளி–170
  7. சேனாதிபதிபாளையம் துவக்கப்பள்ளி–150

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!