மாவீரன் பொல்லான் படத்திற்கு அமைச்சர் சாமிநாதன் மரியாதை

மாவீரன் பொல்லான் படத்திற்கு அமைச்சர் சாமிநாதன் மரியாதை
X

குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்,  பொல்லான் படத்திற்கு,  அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

குடிமங்கலத்தில், மாவீரன் பொல்லான் படத்திற்கு அமைச்சர் சாமிநாதன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

சுதந்திர போராட்ட வீரர் பொல்லானில் 216, வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவுதின நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, சுதந்திரப்போராட்ட வீரர் பொல்லானின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பொல்லான் படத்திற்கு, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் சாமிநாதன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!