மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில், கடந்த சிலநாட்களாக வெயிலில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. போதிய மழை இல்லாததால், வயல்களில் பயிர்கள் வாடிய நிலையில் காணப்பட்டது. மழையில்லாததால் கால்நடைகளுக்கும் தீவனம் பற்றாகுறை ஏற்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் வெயில் கொளுத்திய நிலையில், அதிகளவில் இருந்தது. இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில், மடத்துக்குளம், வாளவாடி உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்ய துவங்கியது.

சுமார், இருபது நிமிடங்களுக்கு பெய்த பலத்த மழையால் ஓரளவு விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைத்தது. சீதோஷ்ண நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
சொத்து வரி உயர்வுக்கு எதிராக அதிமுகவின் மனித சங்கிலி போராட்டம்!
திருப்பூர் குமரன் சாலையில் புரட்சிகர மாற்றம்: வாகன நிறுத்த தடை - பண்டிகை கால நெரிசலுக்கு தீர்வா?
BiggBoss Tamil முதல் நாள் முதல் ஆளாக வெளியேறிய விஜய்சேதுபதி மகள்..!
சிங்கம் அகெய்ன் பாக்குறதுக்கு முன்னாடி இந்த 4 படங்களையும் பாருங்க...!
தல டக்கர் டோய்..! வைரலாகும் அஜித்-ஷாலினி வீடியோ!
விஜய் படத்துக்கு நோ... முன்னணி நாயகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா!
பிக்பாஸில் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, விஷால்...! வேற யார் யார்?
உறுதி...! பிக்பாஸ் வீட்டில் ஐஸ்வர்யா! இனி என்ன நடக்கப்போகுதோ!
எல்லாமே பொய்யி..! இந்தியன் 3 தியேட்டர்லதானாம்..!
Thalapathy 69 விஜய் சம்பளம் 275கோடி இல்லையாம்பா!
எல்லா படமும் படுதோல்வி! அப்பறம் எப்படி தளபதி படவாய்ப்பு?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare