மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்

மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் விநியாேகம் நிறுத்தம்
X
மடத்துக்குளம் பகுதியில் அக்.,11 ம் தேதி மின் நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் அக்.,11 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மடத்துக்குளம், கணேஷ்புரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம் மற்றும் வேடப்பட்டி ஆகிய பகுதிகளின் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சதிஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!