மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள்
![மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள் மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள்](https://www.nativenews.in/h-upload/2021/07/09/1162925-vac-04.webp)
X
By - C.Raje,Reporter |9 July 2021 7:28 AM IST
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்
1.கணியூர் வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–1௦௦; கோவேக்சின்–50
2.குமரலிங்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–7௦; கோவேக்சின்–30
3.பாப்பான்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–5௦; கோவேக்சின்–30
4. துங்காவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–5௦; கோவேக்சின்–30
குடிமங்கலம்
5.குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–௨௭௦; கோவேக்சின்–130
உடுமலை
6. ஏரிசனம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவேக்சின்–40
7. பெரியவாளவாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–15௦; கோவேக்சின்–50
8.கோர்ட் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி கோவிஷீல்டு–௧௨௦; கோவேக்சின்–50
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu