திருப்பூரில் கொரோனா பாதிப்பு 54 : மெதுவாக உயர்கிறது

திருப்பூரில் கொரோனா பாதிப்பு 54 : மெதுவாக உயர்கிறது
X
திருப்பூரில் 54 பேர் கொரோனா தொற்றால் மேலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 27.11.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 54

02. இன்று குணமடைந்தவர்கள் –53

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை

பெற்று வருவோர் எண்ணி்கை–598

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–0

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–96984

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–95389

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–997

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்