வெள்ளகோவிலில் 30 டன் முருங்கைகாய் கொள்முதல்

வெள்ளகோவிலில் 30 டன் முருங்கைகாய் கொள்முதல்
X

வெள்ளகோவிலில், 30 டன் முருங்கைகாய்களை வியாபாரிகள், கொள்முதல் செய்தனர்.

Drumstick Vegetable- வெள்ளகோவிலில், 30 டன் முருங்கைகாய் வியாபாரிகள், கொள்முதல் செய்தனர்.

Drumstick Vegetable- திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

நேற்று 80 விவசாயிகள், 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு, ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12 முதல் ரூ.15 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10 முதல் ரூ.12 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.16 முதல் ரூ.20 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
why is ai important to the future