காங்கயம் தொகுதியில் திமுக வெற்றி

காங்கயம் தொகுதியில் திமுக வெற்றி
X
திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன் வெற்றி பெற்றார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் சட்டசபை தொகுதியில், மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். இதில், திமுக மு.பெ.சாமிநாதன் 7331 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக வேட்பாளர் மு.பெ. சாமிநாதன்-94197 ஓட்டுகள், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ். ராமலிங்கம்-86,866 ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிவானந்தம்-11.307 ஓட்டுகள், அமமுக-ரமேஷ்-474 ஓட்டுகள் பெற்றனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!