காங்கயம் சாமிநாதன் செய்தித்துறை அமைச்சராகிறார்

காங்கயம் சாமிநாதன் செய்தித்துறை அமைச்சராகிறார்
X
காங்கயம் தொகுதியில் வெற்றிப் பெற்ற சாமிநாதன், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராகிறார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதியில் திமுக சார்பில் சாமிநாதன், அதிமுக, ராமலிங்கம் போட்டியிட்டனர். இதில் சாமிநாதன் வெற்றிப்பெற்றார். அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.


Tags

Next Story