முத்துாரில், ரூ. 1.44லட்சம் தேங்காய் விற்பனை

முத்துாரில், ரூ. 1.44லட்சம் தேங்காய் விற்பனை
X

முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 1.44 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் விற்பனை நடந்தது.

முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 1.44 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் விற்பனை நடந்தது.

முத்துாரில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தேங்காய் ஏலம் நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில் முத்துார் சுற்றுவட்டார விவசாயிகள் 63 பேர் கலந்து கொண்டனர் 14, 528 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல்தரம் 25.20 ரூபாய், இரண்டாம் தரம் 20.15 ரூபாய்க்கும், சராசரியாக 24.15 ரூபாய்க்கும் ஏலம் போனது.

ஆறு டன் தேங்காய்கள், மொத்தம் 1.44 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் 2,298 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அதிகபட்சமாக கிலோ 84.30 ரூபாய், குறைந்தபட்சமாக 66. 30 ரூபாய்க்கும் ஏலம் போனது. கொப்பரை ரூ.1.38 லட்சத்துக்கு வியாபாரம் ஆனது.

Next Story
why is ai important to the future