வாகனம் மோதி ஆண் மயில் பலி

வாகனம் மோதி ஆண் மயில் பலி
X

வாகனம் மோதி, பலியான ஆண் மயிலின் உடல்.

காங்கயத்தில், வாகனம் மோதியதால், ஆண்மயில் உயிரிழந்தது.

காங்கயம்- தாராபுரம் ரோட்டில், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அருகே, இன்று காலை ரோட்டோரத்தில் வாகனம் மோதியதால் 3 வயதுள்ள ஆண் மயில் இறந்த நிலையில் கிடந்தது. இதைப் பார்த்த, வாகன ஓட்டிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அங்கு வந்து இறந்துகிடந்த மயிலை, எடுத்துச்சென்று சட்ட விதிகளின்படி, குழிதோண்டி புதைத்தனர்.

Next Story
why is ai important to the future