தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
X

பைல் படம்.

தாராபுரத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தாராபுரம் சுற்று வட்டாரத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று மதியம் 2 மணி அளவில் தாராபுரம் சுற்றுப்பகுதியில் மழை பெய்தது. மாலை 4 மணி வரை நீடித்தால் இந்த மழையால், பெரியகடை வீதி, பூக்கடை கார்னர், சின்னகடை வீதி, அரசமரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஓடியது. மழையின் காரணமாக கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!