தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை

தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை
X

பைல் படம்.

கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தாய் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாராபுரம் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கிருஷ்ணாபுரம், எலுகாம்வலசு, எல்லப்பாளையம், சாலக்கரை மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரிய நிர்வாக செயற்பொறியாளர் பாலன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா