தாராபுரம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்

தாராபுரம் பகுதியில் நாளை மின் விநியாேகம் நிறுத்தம்
X
தாராபுரம் பகுதியில் செப் 18 ம்தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தாராபுரம் துணை மின் நிலையத்தில் செப், 18 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனையாெட்டி தாராபுரம் நகர், சுற்று பகுதிகள், வீரமாட்சிமங்கலம், வரப்பாளையம், நஞ்சியம்பாளையம், மடத்துபாளையம், உப்பார்டேம், வண்ணாபட்டி, பஞ்சபட்டி, சின்னாபுத்தூர், கோவிந்தாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
ai as the future