தாராபுரம் அருகே லாரி டிரைவர் வீட்டில் ரூ.5 ஆயிரம், நகைகள் திருட்டு

தாராபுரம் அருகே லாரி டிரைவர் வீட்டில் ரூ.5 ஆயிரம், நகைகள் திருட்டு
X

பைல் படம்.

தாராபுரம் அருகே லாரி டிரைவர் வீட்டில் ரூ. 5 ஆயிரம் மர்ம நபர்கள் திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நாராயணன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் லட்சுமணன், 39. லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவுரி,29, ஓட்டு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இவர் வெளியில் சென்று இருந்த சமயத்தில் வீட்டின் மேற்கூரை பிரித்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் சென்று 5, ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

இது குறித்து புகாரின் பேரில், அருகில் உள்ள சிசடிவி., கேமிரா பதிவு கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future