ஊத்துக்குளியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

ஊத்துக்குளியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X

பைல் படம்.

ஊத்துக்குளியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊத்துக்குளி வட்டார பகுதியில் உள்ள ஆசிரியர்கள், பாலூட்டும் தாய்மார்கள், கருவுற்ற தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு ஆக.,27 வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி போடவரும் அனைவரும் கட்டாயம் ஆதார் அட்டை மற்றும் கல்லூரி அடையாள அட்டை, ஆசிரியர் காண அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என சுகாதார துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இடங்கள்:

1. குன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளி கோவிஷீல்டு –350

2. வெள்ளிரவெளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி–340

3. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஊத்துக்குளி (RS) ஆர்எஸ்–350


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!