அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள் அறிவிப்பு

அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி  செலுத்தப்படும் முகாம்கள் அறிவிப்பு
X

பைல் படம்.

அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்கள் குறித்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அவிநாசி பகுதியில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி நாளை (24 ம் தேதி) போடப்படும் முகாம்களின் விவரங்களை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

1. பெரியகாட்டுபாளையம் மற்றுமு் பெரியகும்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி– 440 டோஸ்கள்

2. முதலிபாளையம் துவக்கப்பள்ளி, சுளிபாளையம் நடுநிலைப்பள்ளி, கந்தப்பகவுண்டன்புதூர் துவக்கப்பள்ளி– 600 டோஸ்கள்

3. மொண்டிநாதன்பாளையம் துவக்கப்பள்ளி, நம்பியாம்பாளையம் நடுநிலைப்பள்ளி– 440 டோஸ்கள்

4. எஸ்.மேட்டுபாளையம் துவக்கப்பள்ளி, முத்துசெட்டிபாளையம் துவக்கப்பள்ளி– 440 டோஸ்கள்

5. அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளி, கனியாம்பூண்டி துவக்கப்பள்ளி– 440 டோஸ்கள்

ஊத்துக்குளி:

6. செங்கப்பள்ளி தொடக்கப்பள்ளி–220

7.தேனீஸ்வரன்பாளையம் நடுநிலைப்பள்ளி–200டோஸ்கள்

8.புஞ்சை தளவாய்பாளையம் தொடக்கப்பள்ளி–200டோஸ்கள்

9.பாப்பம்பாளையம் நடுநிலைப்பள்ளி–150டோஸ்கள்

10.புதுப்பாளையம் தொடக்கப்பள்ளி–140டோஸ்கள்

11.மொரட்டுபாளையம் தொடக்கப்பள்ளி–240டோஸ்கள்



Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்