அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
X
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் நாளை தடுப்பூசிபோடும் இடங்கள் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அவிநாசி பகுதியில் நாளை கோவிஷீ்ல்டு, கோவேக்சின் தடுப்பூசிபோடும் இடங்கள் குறித்து விவரத்தை சுகாதார துறை அறிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:

1.சேவூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–50; கோவேக்சின்–20

2.துலுக்கமுத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–50; கோவேக்சின்–20

3.நம்பியாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–50; கோவேக்சின்–20

4.அவிநாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–60; கோவேக்சின்–40

5. திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவிஷீ்ல்டு–60; கோவேக்சின்–40


ஊத்துக்குளி

6.குன்னத்தூர் என்ஆர்கேஎன் கல்வி நிலையம் கோவிஷீ்ல்டு–150; கோவேக்சின்–80

7.ஊத்துக்குளி அரசு ஆண்கள் பள்ளி கோவிஷீ்ல்டு–120; கோவேக்சின்–50


குண்டடம்

8. குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி கோவிஷீ்ல்டு–260

9.தாயம்பாளையம் விஎம்சிடிவி மேல்நிலைப்பள்ளி கோவேக்சின்–130

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!