திருப்பூர் மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 67 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 81 பேர் குணமடைந்து விடு திரும்பியதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 22.10.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

பாதிக்கப்பட்டவர்கள்................67

குணமடைந்தவர்கள் .................81

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை.........793

இறந்தவர்களின் எண்ணிக்கை....................2

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு........................94737

மொத்த குணமடைந்தவர்கள்............................92970

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை...............974

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!