திருப்பூரில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருப்பூரில் இன்று 112 பேருக்கு கொரோனா பாதிப்பு
X
திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 112 ஆக குறைந்தது.

திருப்பூர் மாவட்டத்தில் 19.07.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்–112

02. இன்று குணமடைந்தவர்கள் –102

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–1614

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–86709

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–84281

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–814

Tags

Next Story
நீதிமன்றம் உத்தரவிட்டது பாதிக்கப்பட்டவருக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க உத்தரவு..!