வஞ்சிபாளையம் பகுதியில் 27 ம் தேதி மின் தடை

வஞ்சிபாளையம் பகுதியில்  27 ம் தேதி மின் தடை
X

பைல் படம்.

வஞ்சிபாளையம் பகுதியில் வரும் 27 ம் தேதி மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம், வஞ்சிப்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வஞ்சிப்பாளையம், கணியாம்பூண்டி, வெங்கமேடு, வளையபாளையம், சாமந்தன்கோட்டை, அனந்தாபுரம், செம்மாண்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம் புதூர், கோதபாளையம், முருகம்பாளையம், காவிளிபாளையம், சோளிப்பாளையம், 15 வேலம்பாளையம் ஆகிய பகுதிகளில், 27,ம் தேதி செவ்வாய் கிழமை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதனால் காலை 9:00 மணி முதல், பிற்பகல் 2:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என மின்வாரியம் தெரிவித்து உள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!