அவிநாசி பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

X
By - C.Raje,Reporter |30 Aug 2021 6:06 PM IST
அவிநாசி பகுதியில் நாளை கொரோனா தடுப்பூசி விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவிநாசி பகுதியில் கோவிஷீ்ல்டு கொரோனா தடுப்பூசி நாளை (31 ம் தேதி) போடப்படும் விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.
1 நெல்லிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி,–550
2 சாவக்காட்டுபாளையம் செந்தூர் பாலிடெக்னிக்–550
3 கருவலூர், உப்பிலிபாளையம் துவக்கப்பள்ளி––550
4 சென்னிமலைபுதூர், அவிநாசி அரசுப்பள்ளி–550
5 ராஜன்நகர் அரசுப்பள்ளி–550
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu