அவிநாசி வட்டார தோட்டக்கலை துறையினர் நடத்திய நுண்ணீர் பாசனத்திட்ட முகாம்

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறையினர் நடத்திய  நுண்ணீர் பாசனத்திட்ட முகாம்
X

பைல் படம்.

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நுண்ணீர் பாசனத்திட்ட முகாம் நடைபெற்ற உள்ளது.

அவிநாசி வட்டார தோட்டக்கலை துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து நடத்தும் நுண்ணீர் பாசனத்திட்ட முகாம் மற்றும் சிறு குறு விவசாயி சான்றுக்கான முகாம் ஆக.12 ம் தேதி அவிநாசி, சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது. அனைத்து விவசாயிகளும் இதில் கலந்து கொண்டு தேவையான சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாயிசான்று மற்றும் இதர ஆவணங்கள் பெற்று பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்புகொள்ளவும் எனதோட்டக்கலை உதவி இயக்குனர் மாலதி தெரிவித்தார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா