அவிநாசியில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு

அவிநாசியில் மார்க்கிஸ்ட்  கம்யூனிஸ்ட் மாநாடு
X

மா.கம்யூ., கட்சி மாநாடடில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்.

அவிநாசியில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாடு இன்று நடந்தது.

அவிநாசி ஒன்றிய மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11 வது ஒன்றிய மாநாடு அவிநாசி ராயன்கோவில் காலனியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. மாநாட்டில் அவிநாசி ஒன்றிய செயலாளராக ஈஸ்வரமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, 12 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்