அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விவரம்

அவிநாசி பகுதியில் இன்று  தடுப்பூசி செலுத்தும் இடங்கள் விவரம்
X
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்களை சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:

அவிநாசி பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம் வருமாறு:

1.மங்கரசுவலையபாளையம் , நீலிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோவீஷீல்டு –390, கோவேக்சின் 2 ம் தவணை–20

2.சுள்ளிபாளையம் நடுநிலைப்பள்ளி, சாவக்காட்டுபாளையம் ஜிசிடிஎஸ் கோவீஷீல்டு –390, கோவேக்சின் 2 ம் தவணை–20

3.சென்னிமலைகவுண்டன்புதூர் துவக்கப்பள்ளி, அவிநாசி துவக்கப்பள்ளி கோவீஷீல்டு –410, கோவேக்சின் 2 ம் தவணை–20

4.உப்பிலிபாளையம், கருவலூர் துவக்கப்பள்ளிகளில் கோவீஷீல்டு –390, கோவேக்சின் 2 ம் தவணை–20

5.ராஜன்நகர் மேலநிலைப்பள்ளி, பெரியகருணைபாளையம் நடுநிலைப்பள்ளி கோவீஷீல்டு –410, கோவேக்சின் 2 ம் தவணை–20



ஊத்துக்குளி

6.கஸ்தூரிபாளையம் நடுநிலைப்பள்ளி கோவீஷீல்டு –240, கோவேக்சின் 2 ம் தவணை–20

7.நீலாக்கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி கோவீஷீல்டு –140, கோவேக்சின் 2 ம் தவணை–20

8.முத்தம்பாளையம் தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –120, கோவேக்சின் 2 ம் தவணை–20

9.கூனம்பட்டி தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –180, கோவேக்சின் 2 ம் தவணை–20

10.கே.தொட்டிபாளையம் தொடக்கப்பள்ளி கோவீஷீல்டு –70

11.வெள்ளரவெளி தொடக்கப்பள்ளி செக்சன்1 கோவீஷீல்டு –160, கோவேக்சின் 2 ம் தவணை–20

12..வெள்ளரவெளி தொடக்கப்பள்ளி செக்சன் 2 கோவீஷீல்டு –60,


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!