திருப்பூரில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிப்பு: இருவர் உயிரிழப்பு

திருப்பூரில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிப்பு: இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் 13.09.2021 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

பாதிக்கப்பட்டவர்கள்–84

குணமடைந்தவர்கள் –76

மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணி்கை–955

இறந்தவர்களின் எண்ணிக்கை–2

மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–91462

மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–89568

இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–939


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!