/* */

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 13 பேர் போட்டி

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 6 சுயேச்சைகள் என‌ மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 13 பேர் போட்டி
X

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் -2024.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 6 சுயேச்சைகள் என‌ மொத்தம் 13 பேர் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் 22 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 16 பேரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியாக 3 பேரின் வேட்புமனு மனுக்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், 13 பேர் போட்டியிடுகிறார்கள்.

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் சின்னங்களின் விவரம் வருமாறு:-

1. ப.அருணாசலம் (அதிமுக) - இரட்டை இலைகள்

2.கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) - தானியக்கதிர்களும், அரிவாளும்

3.வே.பழனி (பகுஜன் சமாஜ் கட்சி) - யானை

4.ஏ.பி.முருகானந்தம் (பாஜக) - தாமரை

5.மா.கி.சீதாலட்சுமி (நாம் தமிழர் கட்சி) - ஒலிவாங்கி (மைக்)

6.க.மலர்விழி (ராஷ்டிரிய சமாஜ் பக்ஷா கட்சி) - தொலைக்காட்சி பெட்டி.

7.பு.ஜனார்த்தனம் (தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி) - வைரம்

8.மா.கண்ணன் (சுயேச்சை) - தென்னந்தோப்பு

9.ப.கார்த்திகேயன் (சுயேச்சை) - ட்ரக்

10.என்.சதீஷ்குமார் (சுயேச்சை) - தலைக்கவசம்

11.என்.சுப்பிரமணி (சுயேச்சை) - கியாஸ் சிலிண்டர்

12.மூ.ரா.செங்குட்டுவன் (சுயேச்சை) - ஆட்டோ ரிக்ஷா

13.ஆ.வேலுச்சாமி (சுயேச்சை) - கரும்பு விவசாயி.

Updated On: 31 March 2024 5:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்