வாணியம்பாடியில் 300 பேருக்கு தடுப்பூசி

வாணியம்பாடியில்  300 பேருக்கு தடுப்பூசி
X
வாணியம்பாடியில் 45 வயதுக்கு மேற்பட்ட 300 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை அரசு நிதிஉதவி துவக்கப்பள்ளியில் இன்று 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்19 இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது இதில் 300 பேர் தடுப்பூசி போட்டு பயனடைந்தனர். தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தொடங்கி வைத்தார். . உடன் வட்டார மருத்துவ அலுவலர் மரு.பசுபதி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!