வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்
X

வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த 100 சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

வாணியம்பாடியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவித்த 100 சுமைதூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் செல்வராஜ் என்பவர் எழில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் 100 சுமை தூக்கும் தொழிலாளர் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார் இதில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உடனிருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!