வாணியம்பாடி நகரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் கைது

வாணியம்பாடி நகரத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பேர் கைது
X
வாணியம்பாடி நகர பகுதிகளில் ரவுடித்தனம் செய்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதிகளில் ரவுடித்தனம் செய்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அடிப்படையில் நகரக் காவல் துறையினர் திருமான்சோலை பகுதியைச் சேர்ந்த வீராசாமி மகன் முருகன் (வயது 27), கோனாமேடு சேர்ந்த சந்திரன் மகன் சசிகுமார் (வயது 22), அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் ஜான் (வயது 30), ஆகிய 3 பேரை போலீசார் கைது! செய்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து பின்னர் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பத்தூரில் உள்ள சிறையில் அடைத்தனர்..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!