திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தில் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தில் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்
X

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தில் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பூங்குளம் கிராமத்தில் 250 பேர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூங்குளம் கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் முகாமை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தொடங்கி வைத்தார். இதில் 250 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன்பெற்றனர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையபாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனிவேல், மருத்துவ அலுவலர்கள், வெங்கடேசன், தீபா மற்றும் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலரும் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ai applications in future