வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா தடுப்பூசி

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா தடுப்பூசி
X

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூராட்சி, பெத்தூர், நிம்மியம்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்படும் பணிகளை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆய்வு செய்தார்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!