திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி
X

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 500 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் 500 குடும்பங்களுக்கு தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் கொரோனா தடுப்பு மருந்துகள், பரிசோதனை மருத்துவ உபகாரங்கள், ஊட்டச்சத்து பொருட்கள் ஆகியவற்றை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் வழங்கினர்.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள், கல்லூரியை சேர்ந்த நிர்வாகிகள் என பலரும் உடனிருந்தனர் பலரும் இருந்தனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது