திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முகாம் - அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு
X
திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
By - C.Vaidyanathan, Sub Editor |27 May 2021 3:00 PM IST
திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய அரசு மருத்துவமனைகள் உள்பட மாவட்டத்தில் 16 இடங்களில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கும் தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu