ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது 150 லிட்டர் பறிமுதல்
X
ஆம்பூரில் கள்ளச்சாராயம் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போலீசார் 150 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகளவில் விற்று வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தன இந்த நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

அப்போது கள்ளச்சாரயம் விற்பனையில் ஈடுபட்ட மாங்காய் தொப்பு பகுதியை சேர்த்த சுரேஷ், ,துத்திப்பட்டு பகுதியை சேர்த்த விக்னேஷ், பிரேம்குமார் அகிய 3 பேர் கைது போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 150 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்த உமராபாத் போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

#தமிழ்நாடு #திருப்பத்தூர் #ஆம்பூர் #உமராபாத் #போலீசார் #Tirupattur #Ambur #Umarabad #Police #இன்ஸ்டாசெய்தி #3arrested #3பேர்கைது #tamilnadu #kallasarayam #caseregisterd #case #police #Instanews #வழக்குபதிவு #arrested

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!