/* */

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகராஜா நகரில் உள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல்.

HIGHLIGHTS

நெல்லை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 29.12.2021 (புதன்கிழமை)

காய்கறிகள்:

1.தக்காளி-60

2.கத்தரி-வெள்ளை-50, கீரிகத்தரி-45

3.வெண்டை-36

4.புடலை-18

5.சுரை - 10

6.பீர்க்கு -30

7.பூசணி-26

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-50, பெல்ட்- 72

10.கொத்தவரை-28

11.பாகல்-சிறியது-நாடு-80, பெரியது-36

12.பச்சைமிளகாய்-சம்பா- 65

13.முருங்கை--

14.பெரியவெங்காயம்- பழையது-43,புதியது-ரேரஸ்-42, நாடு-35

15.சின்னவெங்காயம் -64,60,(புதியது-60,50,45,40)

16.காராமணி-30

17.கோவக்காய்-40

18.தேங்காய்-34

19.வாழைக்காய்-25

20.வாழைப்பூ-10

21.வாழைத்தண்டு-10

22. வாழைஇலை-15,12,10

23.கீரைகள்-10

24.கறிவேப்பிலை-30

25.புதினா-60

26.மல்லி இலை-50

27.வெள்ளரி-நாடு-14, சாம்பார்-வெள்ளரி-18, சாலட்-45

28.இஞ்சி-புதியது-25

29.மாங்காய்-40,35

30.ரிங் பீன்ஸ்-75

31.பட்டர்பீன்ஸ்--

32.சேரயா பீன்ஸ்-

33.பச்சைபட்டாணி-60

34.நார்த்தங்காய்-24

35.முள்ளங்கி-24

36.உருளைக்கிழங்கு- பழையது-ஆக்ரா-22,(புதியது-இந்தூர்-22)

37.கேரட்-85,சிறியகேரட் 43

38.சௌசௌ-24

39.முட்டைகோஸ்-62

40.பீட்ரூட்-65,(கம்பம்-75)

41.காலிபிளவர்-65

42.குடமிளகாய்-100

43.பஜ்ஜி மிளகாய்-85

44.பூண்டு -பாம்பூண்டு-80, தரைப்பூண்டு -50,40,(வடபூண்டு-160,150)

45.கருணை-24

46.சேம்பு-34

47.சேனை- 20,(கோபி-18)

48.சிறுகிழங்கு-50,45,40

49.சீனிகிழங்கு-18

பழங்கள்:

1.வாழைப்பழம் -செவ்வாழை-70,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50, நாடு-40, பச்சை-40,30

2.எலுமிச்சை -24

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி-60

5.மாதுளை-120,160

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-50,40

8.பப்பாளி-25,20

9.நெல்லிக்காய்-30,25, நாடு-சிறியது-20

10.சீதாப்பழம்-60

11.திராட்சை -80,60

12.ஆரஞ்சு -60

13.அன்னாசிபழம்-40

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 29 Dec 2021 2:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!